பால் உற்பத்தியில் புதிய வரலாறு படைக்கும் தமிழ்நாடு - அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தகவல்
பால் உற்பத்தியில் தமிழ்நாடு ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது என்று அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
27 Nov 2024 12:37 PM ISTதீபாவளி பண்டிகை: ஆவின் இனிப்பு விற்பனையை 20 சதவீதம் அதிகப்படுத்த வேண்டும் - அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தல்
தீபாவளி பண்டிகையையொட்டி ஆவின் இனிப்பு விற்பனையை கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் அதிகப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.
19 Oct 2024 5:32 AM IST19-ம் தேதிக்கு பிறகு துணை முதல்-அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்..? அமைச்சர் ராஜகண்ணப்பன் சூசகம்
19-ம் தேதிக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சர் ஆவார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
10 Aug 2024 8:49 AM ISTசேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜகண்ணப்பன்
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
29 Feb 2024 1:24 AM ISTஅமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான வழக்குகள் ரத்து - சென்னை ஐகோர்ட்டு
அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான 2 தேர்தல் முறைகேடு வழக்குகளை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
23 Feb 2024 6:32 PM ISTநாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக செமஸ்டர் தேர்வுகள் - அமைச்சர் ராஜகண்ணப்பன்
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
6 Feb 2024 1:55 PM ISTநெல்லை: கவர்னர் பங்கேற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா - புறக்கணித்த அமைச்சர் ராஜகண்ணப்பன்
முன்னதாக அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிலும் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொள்ளவில்லை.
3 Feb 2024 11:22 AM ISTராமநாதபுரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. இடையே கடும் வாக்குவாதம்
அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
17 Jun 2023 8:38 PM IST'ரேஷன் கடைகளில் கதர் பொருட்கள் விற்பனை' - அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
அனைத்து ரேஷன் கடைகளிலும் கதர் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
29 March 2023 6:46 PM IST"குழப்பமான மனநிலையில் உள்ள அதிமுகவினர்" - அமைச்சர் ராஜகண்ணப்பன்
அதிமுகவை பொறுத்தவரை அவர்களுக்குள்ளே ஒற்றுமை இல்லை என்று அமைச்சர் ராஜகண்ணப்பர் தெரிவித்தார்.
27 Jan 2023 4:19 PM ISTஅமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு..!
பட்டியலின பிடிஓவை, அமைச்சர் ராஜகண்ணப்பன் அவமதித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
16 Jun 2022 8:48 AM ISTமுதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பின் உதயநிதி தலைமை ஏற்க வேண்டும்" - அமைச்சர் ராஜகண்ணப்பன்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிறகு திமுகவை உதயநிதி ஸ்டாலின் தான் வழிநடத்த வேண்டும் என்றார்
3 Jun 2022 6:00 PM IST